டி.வி
சுதாகரின் உண்மை முகத்தால் அதிர்ச்சியில் பாக்கியா குடும்பம்..! பாக்கியலட்சுமி டுடே எபிசொட்!

சுதாகரின் உண்மை முகத்தால் அதிர்ச்சியில் பாக்கியா குடும்பம்..! பாக்கியலட்சுமி டுடே எபிசொட்!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா ஆகாஷை பார்த்து நான் போகும் போது நிதீஷ் நல்லாத் தான் இருந்தான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஆகாஷ் அப்புடி என்றால் நீயும் ஆன்ட்டியும் போனதுக்கு பிறகு தான் என்னமோ நடந்திருக்கணும் என்கிறார். மேலும் இனியா தள்ளி விட்டு எல்லாம் நிதீஷ் இறக்கிறதுக்கு வாய்ப்பில்ல என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து பாக்கியா, இனியாவை பழிவாங்க எவ்வளவோ வழி இருக்கு ஆனா இந்த அளவுக்கு போவாங்களா? என்று கேட்கிறார். பின் பாக்கியா சுதாகர் மனைவி கிட்ட போய் உங்களோட கொஞ்சம் பேசணும் என்கிறார். அதைக் கேட்ட சுதாகர் மனைவி நீங்க முதலில வெளியில போங்க என்று சொல்லுறார். பின் செழியன் சுதாகர் மனைவி கிட்ட cctv ஆதாரத்தைக் காட்டுறார். அதைப் பார்த்த சுதாகர் மனைவி நான் இதை நம்பமாட்டேன் என்கிறார். பின் சுதாகர் கதைச்ச எல்லா விஷயத்தையும் ஜோசிச்சுப் பார்த்து சுதாகர் மனைவி அழுகிறார். அதனை அடுத்து செழியன் அந்த ஆதாரத்தை பொலீஸுக்கும் காட்டுறார். இதுதான் இன்றைய எபிசொட்.