இலங்கை
வெப்பம் அதிகரிப்பு

வெப்பம் அதிகரிப்பு
தென், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மனித உடலால் உணரக் கூடிய வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே மக்கள் அதிகளவு நீரை அருந்துவதோடு பணி செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.