சினிமா
ஆடையில்லா காட்சி..அந்த சீன் நான் பண்ணி இருக்கேன்.!! நடிகை அக்ஷிதா ஓபன் டாக்..

ஆடையில்லா காட்சி..அந்த சீன் நான் பண்ணி இருக்கேன்.!! நடிகை அக்ஷிதா ஓபன் டாக்..
கன்னட திரைத்துறையில் இருந்து தமிழுக்கு வந்த பல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அக்ஷிதா பூபையா. கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது கன்னட மொழிப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், இப்படியான ரோல் கொடுத்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.அதில் தொகுப்பாளர் அசார், சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அக்ஷிதா, நான் பண்ணுவேன், கன்னடத்தில் ‘கமல ஸ்ரீதேவி’ என்ற ஒரு படத்தில் சிகரெட் பிடித்து நடித்திருக்கிறேன், அந்த படமும் சீக்கிரமே தமிழிலும் வெளியாக இருக்கிறது.மேலும் சண்டக்கோழி பட வில்லி ரோலில் நடிக்க ஆசை இருக்கு. நான் கடவுள் பட பூஜா ரோல் போல் நடிக்கவும் ஆசை. கிளாமர் காட்டுவார்கள், இப்படியான ரோலிலும் நடிப்பேன்.டைட்டானிக் படத்தில் வரும் ஆடையில்லா காட்சியில் டியர் வைஃப் என்ற கன்னட படத்தில் பண்ணி இருக்கேன். இன்னும் படம் ரிலீஸாகவில்லை என்று அக்ஷிதா வெளிப்படையாக பேசியுள்ளார்.மேலும் ஒரு கேள்விக்கு பதிலளிக்க முடியாததால், மது அருந்தி டேர் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை அக்ஷிதா.