சினிமா
கோலாகலமாக நடந்த நெப்போலியன் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. காதலோடு மருமகள் செய்த விஷயம்

கோலாகலமாக நடந்த நெப்போலியன் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. காதலோடு மருமகள் செய்த விஷயம்
நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.சமீபத்தில் இவருடைய மகன் தனுஷ் திருமணம் படு கோலாகலமாக நடந்து முடிந்தது.இந்நிலையில், தனுஷின் 27-வது பிறந்த நாள் விழாவை தங்களது அமெரிக்க வீட்டில் நெப்போலியன் குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர்.இந்த விழாவில் நெப்போலியன் குடும்பத்தினர் அவரது மருமகள் அக்ஷையாவின் குடும்பத்தினர், மற்றும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.அக்ஷையா கேக் வெட்டி தனது கணவர் தனுஷ்க்கு ஊட்டி விடுகிறார். தற்போது, இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,