Connect with us

பொழுதுபோக்கு

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி… நகைச்சுவை நடிகர் மதன் பாப் மரணம்

Published

on

Actor comedian Madhan Bob passes away at 71 due to cancer Tamil News

Loading

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி… நகைச்சுவை நடிகர் மதன் பாப் மரணம்

நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவு காரணமாக (71) காலமானார். சென்னையில் அடையாறில் உள்ள இல்லத்தில் நடிகர் மதன் பாப் காலமானார். இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய மதன் பாப் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் மதன் பாப் நடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன