சினிமா
பேசுற வாய் நம்மை தப்பா தான் பேசும்!! வைரல் நடிகை ஸ்ருதி நாராயணன் பதிவு..

பேசுற வாய் நம்மை தப்பா தான் பேசும்!! வைரல் நடிகை ஸ்ருதி நாராயணன் பதிவு..
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோஹினியின் தோழியாக நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன்.சில நாட்களில் அவரது மோசமான வீடியோ லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் சில விஷயங்களை பகிந்து வருகிறார் ஸ்ருதி.தற்போது அவரது போட்டோ பதிவில், வாழ்க்கையில் நாம் கடக்கும் பல மைல்ஸ்டோன்கள் சிறிதாக தெரிந்தாலும் அது வலிமையான வெற்றி பாதைக்கு வழிவகுக்கும்.நெகட்டிவிட்டிகளை இக்னோர் செய்துவிட்டு தொடர்ந்து போராட வேண்டும். பேசுற வாய் நம்மை பற்றி தவறாகத்தான் பேசிக் கொண்டிருக்கும்.ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் முன்னேறிக் கொண்டே இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற கருத்தினை கூறியிருக்கிறார்.