சினிமா
சரிகமப-வில் மகள் படுவதை கண்டு ரசித்து தேவயானி, ராஜகுமாரன்.. உருக்கமான வீடியோ

சரிகமப-வில் மகள் படுவதை கண்டு ரசித்து தேவயானி, ராஜகுமாரன்.. உருக்கமான வீடியோ
சரிகமப நிகழ்ச்சியில் நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரனின் மகள் இனியா போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.அவர் நிகழ்ச்சியில் படிய பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், காதோரம் லோலாக்கு, வா வா என் தேவதையே, நலம் நலம் அறிய ஆவல் போன்ற பாடல்கள் எல்லாம் செம ஹிட், சமூக வலைதளங்களில் வைரலானது.இந்த நிலையில் இந்த வாரம் டெடிகேஷன் சுற்று நடைபெற்றுள்ளது. இதில் தனது தந்தை ராஜகுமாரனுக்காக மகள் இனியா பாடல் பாடியுள்ளார். பின் இயக்குநர் ராஜகுமாரன் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்த அனைவருக்கும் சர்ப்ரைஸ் தந்துள்ளார்.பின் பேசிய ராஜகுமாரன், இது எல்லாமே தேவயானியால் தான் என தனது மனைவி மீது உள்ள காதலை வெளிக்காட்டியுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..