இலங்கை
மாத்தறையில் அதிகாலையில் பதிவான துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!

மாத்தறையில் அதிகாலையில் பதிவான துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!
மாத்தறை, கபுகமவில் இன்று (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், காயமடைந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்த 48 வயதுடைய ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை