சினிமா
OMG! இது க்ரித்தியா.? கிளாமர் லுக்கில் இளசுகளைக் கவர்ந்த போட்டோஸ்..! இன்ஸ்டாவில் படுவைரல்!

OMG! இது க்ரித்தியா.? கிளாமர் லுக்கில் இளசுகளைக் கவர்ந்த போட்டோஸ்..! இன்ஸ்டாவில் படுவைரல்!
தென்னிந்திய திரையுலகில் தற்போது பேசப்படும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ள க்ரித்தி ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த கிளாமர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.அதிகளவான படங்களில் நேர்த்தியான நடிப்பால் புகழ்பெற்ற க்ரித்தி, இப்போது தனது ஸ்டைலிஷ் தோற்றங்களால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களில், அவர் அணிந்திருந்த கிளாமரஸ் dress மற்றும் அழகிய போஸ், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட புகைப்படங்களுக்கு சில மணி நேரத்துக்குள் லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் கிடைத்துள்ளன. சிலர், “அழகை மீறிய கவர்ச்சி..!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.