Connect with us

இலங்கை

ஆடி மாத வழிபாடு; கறிக்குழம்பு சட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

Published

on

Loading

ஆடி மாத வழிபாடு; கறிக்குழம்பு சட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

  தமிழகத்தின் , திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement

அவரின் 2 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கறிக்குழம்பு சட்டியில் தவறி வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன