டி.வி
என்னவொரு பிளான்… டாக்டர் பட்டத்துக்காக மீனாவோட பாசமா கதைக்கும் விஜயா.! ஷாக்கில் முத்து.!

என்னவொரு பிளான்… டாக்டர் பட்டத்துக்காக மீனாவோட பாசமா கதைக்கும் விஜயா.! ஷாக்கில் முத்து.!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை விஜயாவுக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பின் விஜயா டாக்டர் பட்டம் வாங்குறதுக்காக சோசியல் வேலை செய்யுறதுக்கு முடிவெடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசொட் ஒளிபரப்பாக இருக்கையில் தற்பொழுது நாளைய எபிசொட்டிற்கான promo வெளியாகியுள்ளது. அதில், விஜயா பார்வதியை பார்த்து எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கிற வரைக்கும் வீட்டில இருக்கிற யாருக்கும் இத சொல்லாத என்கிறார்.மறுநாள் காலையில விஜயா மீனாவை தங்கம் என்று கூப்பிட்டு சாறி வாங்கிக் கொடுக்கிறார். அதைக் கேட்ட உடனே மீனா ஷாக் ஆகுறார். இதனைத் தொடர்ந்து மீனா விஜயாவப் பார்த்து அத்த நிஜமா நீங்க தானா என்று கேட்கிறார். அதை பார்வதி வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த முத்து எனக்கு தலையே சுத்துது என்று சொல்லுறார்.