இலங்கை
சுற்றுலாவிகளால் 6 மாதங்களில் 3.7 பில். டொலர்!

சுற்றுலாவிகளால் 6 மாதங்களில் 3.7 பில். டொலர்!
கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகைமூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் மேலும் 3.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.