சினிமா
பிரணிதா சுபாஷா இது.? கிழிந்த ஆடையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளாரே..! போட்டோஸ் இதோ!

பிரணிதா சுபாஷா இது.? கிழிந்த ஆடையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளாரே..! போட்டோஸ் இதோ!
தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் பிரணிதா சுபாஷ். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் தனது அழகு, நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் இவர், தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் ஒரு முறை பேசப்படுகிறார். சமீபத்தில் பிரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிம்பிளான லுக், அழகான புன்னகையுடன் தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன்போது, பிரணிதா அணிந்திருந்த அந்த ஆடை சிலருக்கு கிழிந்தது போன்று தெரிந்திருக்கிறது. இது தான் ரசிகர்களிடம் “இது உண்மையிலேயே பிரணிதாவா?” என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. அத்துடன் இந்த போட்டோஸ் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவான லைக்கினை பெற்றுள்ளது.