சினிமா
33 வருடங்கள் கடந்த அஜித் குமார்.. மனைவி ஷாலினி என்ன சொன்னார் தெரியுமா?

33 வருடங்கள் கடந்த அஜித் குமார்.. மனைவி ஷாலினி என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் அஜித்.இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 33 வருடங்கள் ஆகிவிட்டன. அதற்காக அஜித் குமார் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கு, ரசிகர்கள் சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அவரது இன்ஸ்டாவில் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.அதில், “உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. You haven’t just built a career ..you’ ve carried people, changed lives, and done it all with grace. I’m so proud of you.!! Happy 33 years !!” என ஷாலினி குறிப்பிட்டு இருக்கிறார்.