Connect with us

சினிமா

இனியா கல்யாணத்தில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்! நிதீஷ் அம்மா வருகையால் ஷாக்கில் ஈஸ்வரி!

Published

on

Loading

இனியா கல்யாணத்தில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்! நிதீஷ் அம்மா வருகையால் ஷாக்கில் ஈஸ்வரி!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஆகாஷ் இனியாவை பார்த்து இத்தன நாள் புத்தகங்கள் எல்லாம் வாங்கி தந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா இதெல்லாம் ஒரு விஷயம் என்று சொல்லுறியா எனக் கேட்கிறார். பின் இனியா வீட்ட இருந்து office-க்கு கிளம்புறார். இதனை அடுத்து ஈஸ்வரி பாக்கியாவை பார்த்து நான் செல்வி கிட்ட கேட்கவா என்கிறார். அதுக்கு பாக்கியா வேணாம் என்று சொல்லுறார்.அதைப் பார்த்த செல்வி, அக்கா அம்மா என்ன கேட்கப் போறா என்கிறார். அதுக்கு பாக்கியா ஒண்ணுமில்ல நீ கிளம்பு என்கிறார். அதைத் தொடர்ந்து செல்வி ஈஸ்வரியைப் பார்த்து கலெக்டர் ஆகாஷுக்கு உங்க வீட்டு இனியாவ கொடுப்பீங்களா என்று கேட்கிறார். அதைக் கேட்ட உடனே பாக்கியா வீட்டில் இருக்கிற எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பின் ஈஸ்வரியும் நானும் இத தான் கேட்கணும் என்று நினைச்சேன் என்கிறார். மறுநாள் கல்யாணத்துக்கு தேவையான எல்லா வேலைகளையும் பாக்கியா வீட்ட செய்து கொண்டிருக்கிறார்கள். பின் பாக்கியா வீட்டில இருக்கிற எல்லாரும் கல்யாண மண்டபத்துக்கு போகிறார்கள். அங்க செல்வின்ர  புருஷன் ஆகாஷுக்கு இப்டி ஒரு நிலைமை வர காரணம் நீ தான் என்று செல்வியை புகழ்ந்து தள்ளுறார்.இதனைத் தொடர்ந்து மண்டபத்தில இருக்கிற எல்லாரும் இப்ப தான் இனியா ரொம்பவே சந்தோசமா இருக்கிறாள் என்று சொல்லுறார்கள். அந்த நேரம் பார்த்து மண்டபத்திற்கு நிதீஷோட அம்மா போய் நிற்கிறார். அதைப் பார்த்த  ஈஸ்வரி ஷாக் ஆகுறார். பின், பாக்கியா ஓடிப்போய் உள்ள வாங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து, நிதீஷோட அம்மா ஆகாஷை பார்த்து இனியா நல்ல பொண்ணு அவள நல்ல மாதிரி பாத்துக்கோ என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன