இந்தியா
காதல் திருமணங்களுக்கு தடை!

காதல் திருமணங்களுக்கு தடை!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் சம்மதிக்காவிட்டால் எந்தவொரு காதல் திருமணங்களையும் நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிராமங்களில் பிரபலமாகவுள்ள பஞ்சாயத்து கூட்டமொன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை