Connect with us

இலங்கை

காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு :மன்னாரில் பதட்டம்!

Published

on

Loading

காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு :மன்னாரில் பதட்டம்!

மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சற்று முன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியூடாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னாரில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754432672.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன