இலங்கை
வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முக்கிய அறிவுறுத்தல்

வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முக்கிய அறிவுறுத்தல்
வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வட மாகாண போக்குவரத்து குறித்து ஏதேனும் கருத்துக்கள், பரிந்துரைகள் அல்லது முறைப்பாடுகள் இருந்தால் கீழே உள்ள QR குறியீடு அல்லது 0719090900 தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தகவல் வழங்கலாம்.
அல்லது complain.nprptagmail.com என்ற மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகளை பதிவிடலாம்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை