இலங்கை
வீட்டின் மீது தாக்குதல்; இருவர் கைது!!!

வீட்டின் மீது தாக்குதல்; இருவர் கைது!!!
மிருசுவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசித்தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.