இலங்கை
CIDயில் முன்னிலையானார் சாகல ரத்நாயக்க!

CIDயில் முன்னிலையானார் சாகல ரத்நாயக்க!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
வாக்கு மூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.[ஒ]