இலங்கை
சிசுவின் என்புத்தொகுதி செம்மணியில் மீட்பு!

சிசுவின் என்புத்தொகுதி செம்மணியில் மீட்பு!
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் சிசுவின் என்புத்தொகுதியொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. சிசுவின் என்புத்தொகுதி உடையும் நிலையில் மிகப்பலவீனமாக இருந்ததால், என்புத்தொகுதியைச் சுற்றியிருந்த மணல் பிடிமானங்களுடன் இணைந்த வகையில் சுற்றிக்கட்டப்பட்டு, அது பத்திரமாக மீட்கப்பட்டது.