இலங்கை
சுயதொழில் உற்பத்திக்கு கடன்பெற விண்ணப்பிக்கலாம்!!!

சுயதொழில் உற்பத்திக்கு கடன்பெற விண்ணப்பிக்கலாம்!!!
யாழ். மாவட்ட மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையம் மாவட்டத்தில் சுயதொழில் உற்பத்தியில் ஈடுபடும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த வட்டியில் 50 ஆயிரம் ரூபா சுயதொழில் கடன் வழங்கவுள்ளது.
சுயதொழில் உதவிக் கடன் பெற விரும்பும் இணையத்தில் அங்கத்தவராகவுள்ளோர் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறும்
அறிவிக்கப்பட்டுள்ளது.