Connect with us

சினிமா

மறைந்த மதன் பாப் மகள் என்ன செய்கிறார் தெரியுமா!! வைரல் புகைப்படம்..

Published

on

Loading

மறைந்த மதன் பாப் மகள் என்ன செய்கிறார் தெரியுமா!! வைரல் புகைப்படம்..

இசைக்கலைஞராக தன் திரைப்பயணத்தை தொடங்கி, கிட்டார் வாசிப்பாளராகவும் ட்ரம்ஸ் கலைஞராகவும் இருந்தவர் தான் மதன் பாப். இதன் காரணமாக கிருஷ்ண மூர்த்தி என்ற பெயரை மடன் என மாற்றி அதனுடன் பாப் என்று சேர்த்து மதன் பாப் என வைத்துக்கொண்டார்.பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தன் சிரிப்பால் கவர்ந்த மதன் பாப், புற்றுநோய் இருப்பது சில காலத்துக்கு முன் கண்டறியப்பட்டு, தீவிரமான சிகிச்சையும் எடுத்து வந்தார்.அதற்காக எப்படியாவது மீண்டுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். சூழல் இப்படியிருக்கையில் சில தினங்களுக்கு முன் அடையாறில் இருக்கும் அவரது இல்லத்தில் உயிரிழந்தார் மதன் பாப்.இந்நிலையில், மதன் பாப் பற்றிய பல விஷயங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில், நடிகர் மதன் பாப்-பின் மகன் மற்றும் மகள் பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இருவரும் நன்றாக பாடக்கூடியவர்கள், மதன் பாப் மகள் ஜனனி மதன் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு பாடி இருக்கியிறார். விஜய்யின் சுறா படத்தில், நான் நடந்தால் அதிரடி, தனுஷின் படிக்காதவன் படத்தில் ஹே ரோஸ் ரோஜு என்ற பாடல்களையும் பாடியிருக்கிறார். மதன் பாப்பின் மகன், மகள் புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன