இலங்கை
மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் இஸ்ரேல் ஆர்கியா ஏர்லைன்ஸ்

மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் இஸ்ரேல் ஆர்கியா ஏர்லைன்ஸ்
வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து கொழும்புக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி, ஆர்கியா இஸ்ரேலிய ஏர்லைன்ஸ், தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
கோடை காலத்திற்கு விமான நிறுவனம் வாராந்திர விமானப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை இறுதியாக கடந்த 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ், இலங்கைக்கான சேவை தொடர்ந்தது.