இலங்கை
வடக்கு மற்கும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான வெப்பநிலைக்கு வாய்ப்பு!

வடக்கு மற்கும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான வெப்பநிலைக்கு வாய்ப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்பமான வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை – ‘எச்சரிக்கை நிலைக்கு’ அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை