இலங்கை
CCTV மூலம் வீதி ஒழுங்கு கட்டுப்பாடு – வீடுகளுக்கே சென்று தண்டனை அறிவிக்கும் பொலிஸ்!

CCTV மூலம் வீதி ஒழுங்கு கட்டுப்பாடு – வீடுகளுக்கே சென்று தண்டனை அறிவிக்கும் பொலிஸ்!
வெகுவிரைவில் நாட்டின் எல்லா பகுதிகளிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்தவுள்ளார்கள்.
வெள்ளை கோட்டை தாண்டி நிறுத்திய குற்றசாட்டில் CCTV Camera இல் பதியப்பட்ட படத்தின் மூலம் வீட்டிற்கே போலீஸ் சென்று தண்டப்பணத்தை அறவிடுகிறார்கள்.
உண்மையில் நல்ல ஒரு விடயம். இனியாவது பொலிஸ் நிற்கிறாங்கள் என்று பார்க்காமல் வீதி ஒழுங்கின்படி வாகனங்களை செலுத்தவும்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை