டி.வி
சிங்கிள் பசங்க நிகழ்ச்சி!! கூமாபட்டி தங்கப்பாண்டியை கட்டியணைத்த சீரியல் நடிகை..
சிங்கிள் பசங்க நிகழ்ச்சி!! கூமாபட்டி தங்கப்பாண்டியை கட்டியணைத்த சீரியல் நடிகை..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக நிகழ்ச்சிகள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் மணிமேகலை தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் சிங்கிள் பசங்க.இயக்குநர் பார்த்திபன் நடுவராக கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சியில் இந்த வாரம், Recreation Round நடந்துள்ளது.வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள இந்த எபிசோட்டின் பிரமோ வீடியோ வெளியாகி பலரது விமர்சனத்தை பெற்று வருகிறது.அதில், கூமாபட்டி பிரபல தங்கப்பாண்டி – நடிகை சாந்தினி இருவரும் ஆடியுள்ளனர். அப்போது முதலிரவு காட்சியின் போது இருவரும் கட்டிப்பிடித்து நடனமாடியுள்ளனர்.இதனை பார்த்த பலரும் என்ன ஷோ இது என்றும் கூமாபட்டி தங்கப்பாண்டிக்காரனுக்கு வந்த வாழ்க்கை என்றும் கதறியபடி நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.
