டி.வி
தந்தையின் கனவை நிறைவேற்ற போராடும் சகோதரிகள்… புதிய திருப்பத்துடன் மகாநதி promo.!
தந்தையின் கனவை நிறைவேற்ற போராடும் சகோதரிகள்… புதிய திருப்பத்துடன் மகாநதி promo.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்ட சீரியல் தான் மகாநதி. தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில், கங்கா சாரதாவைப் பார்த்து நம்ம வீடு எங்கட கையை விட்டுப் போயிடாது என்று சொல்லுறார். பின் நிவின் காவேரி வீட்ட இருந்த எல்லாரையும் பார்த்து பசுபதியோட எண்ணம் நம்ம வீட்டை அபகரிக்கிறது இல்ல உங்க எல்லாரோட நிம்மதியையும் கெடுக்கிறது தான் என்கிறார்.இதனை அடுத்து சாரதா கங்காவைப் பார்த்து இந்த வீடு உங்க அப்பா கஷ்டப்பட்டு கட்டினது அதை யாரும் அபகரிக்க விடவே மாட்டேன் என்கிறார். மேலும் உங்க அப்பாவோட கனவை நிறைவேற்றுவேன் என்று சத்தியம் பண்ணச் சொல்லுறார். அதைக் கேட்ட உடனே எல்லாரும் சத்தியம் பண்ணுறார்கள். இதுதான் இன்றைய ப்ரோமோ வீடியோ….
