இலங்கை
முருங்கைக்காய் விலை வீழ்ச்சி!
முருங்கைக்காய் விலை வீழ்ச்சி!
யாழ். குடாநாட்டில் முருங்கைக்காயின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகளவில் முருங்கைக்காய் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலிச் சந்தையில் நேற்று முருங்கைக்காய் கிலோ 150 ரூபாவுக்கு விற்கப்பட்டது.
