இலங்கை
விபத்தில் ஆசிரியை காயம்!
விபத்தில் ஆசிரியை காயம்!
பளை, இத்தாவில் சந்தியில் நேற்று நடந்த விபத்தில் ஆசிரியை ஒருவர் காயமடைந்துள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்த ஆசிரியை பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் பளை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
