இலங்கை
நல்லூர்த் திருவிழா விடுமுறை பதில் பாடசாலை நாள் சனியன்று!
நல்லூர்த் திருவிழா விடுமுறை பதில் பாடசாலை நாள் சனியன்று!
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இந்த மாதம் 21ஆம் திகதி யாழ். மாவட்டப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறைக்கான பதில் பாடசாலை நாள் எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறுமென வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக விடுத்துள்ளது.
