இலங்கை
பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
பாணந்துறை, வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (27) இரவு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் ஒருவர் தனது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
