இலங்கை
முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டவுள்ள மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி!
முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டவுள்ள மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி!
மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேசசபையின் நிதியில் இடம்பெறவுள்ள வீதிப் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை வட்டார மக்கள் பிரதிநிதி கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்றது. மண்ணுக்காக தன் மகளை தந்த தாய் பாக்கியம் அம்மா முதல் கல்லை நாட்டி வைத்தார். நிகழ்வில் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
