சினிமா
நைட் வெளியில வராதீங்க!! நாய் விஷயத்தில் குரைத்துகாட்டி ட்ரோல் மெட்டீரியலான நடிகை அம்மு..
நைட் வெளியில வராதீங்க!! நாய் விஷயத்தில் குரைத்துகாட்டி ட்ரோல் மெட்டீரியலான நடிகை அம்மு..
டெல்லியில் இருக்கும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து காப்பக்கத்தில் அடைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பலரும் இதுகுறித்து விவாதம் செய்து வருகிறார்கள்.சமீபத்தில் இதுகுறித்து நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிகப்பட்டது. அப்போது ஒருசில நடிகைகளும் கலந்து கொண்டு இந்த உத்தரவுக்கு எதிரான கருத்தினை கூறினர்.அப்போது நடிகை அம்மு பேசிய விஷயம் சர்ச்சையாகி பலரது கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார். விதவிதமாக குறைத்து காட்டி, இதற்கெல்லாம் இப்படி அர்த்தம் இருகிறது என்று கூறியிருக்கிறார்.இதனை பார்த்த நெட்டிசன்கள், எல்லோரும் வாங்க அடிக்கிறதுக்கு ஆள் சிக்கி இருக்கான் என நடிகை அம்முவின் போட்டோவை போட்டு ட்ரொல் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
