சினிமா
முன்னாள் ரேஸரை சந்தித்த அஜித் குமார்..! எதற்காகத் தெரியுமா.?
முன்னாள் ரேஸரை சந்தித்த அஜித் குமார்..! எதற்காகத் தெரியுமா.?
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் அஜித் குமார். அவர் ஒருபக்கம் உன்னதமான நடிகராக இருந்தாலும், மற்றொரு பக்கத்தில், அவர் ரேஸிங்கை இந்திய அளவில் மட்டும் இல்லாமல், சர்வதேச அளவிலும் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், சமீபத்தில் இத்தாலியைச் சேர்ந்த பிரபல முன்னாள் Formula 1 டிரைவர் ரிக்கார்டோ பாட்ரீஸ் உடன் அஜித் குமார் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் வெளியாகியதிலிருந்து, ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி உருவாகியுள்ளது.அஜித் மற்றும் பாட்ரீஸ் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த உடனே, அஜித் ரசிகர்கள் மற்றும் மோட்டார் ரேஸிங் ரசிகர்கள் இருவரும் பரவலாக இது குறித்த கமெண்ட்ஸினைத் தெரிவித்து வருகின்றனர்:
