இலங்கை
சிக்கப் போகும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் ; தொடரும் அநுர அரசின் அதிரடி ஆட்டம்!
சிக்கப் போகும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் ; தொடரும் அநுர அரசின் அதிரடி ஆட்டம்!
எதிர்க்கட்சித் தலைவரும் , ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாக சொல்லப்படும் முறைகேடுகள் தொடர்பாக, இந்த கைது இடம்பெறலாம் என தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் குழுவிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
