சினிமா
சேலையில் கூட இப்படியா? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
சேலையில் கூட இப்படியா? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்கள் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் Sankranthiki Vasthunam என்ற படம் வெளியானது.தற்போது, சிவப்பு நிற சேலையில் நடிகை ஐஸ்வர்யா வலம் வரும் போட்டோஸ். இதோ,
