சினிமா
நாய் விவகாரம் இருக்கட்டும்… நீயா நானாவில் கோபிநாத் எதிர்கொண்ட டாப்பிக்ஸ் இதுதான்..
நாய் விவகாரம் இருக்கட்டும்… நீயா நானாவில் கோபிநாத் எதிர்கொண்ட டாப்பிக்ஸ் இதுதான்..
தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட்டில் தெரு நாய்கள் அகற்ற்ப்பட வேண்டும் – ஆதரிப்பவர்கள் மற்றும் அதை எதிர்ப்பவர்களை வைத்து விவாதம் நடந்தது. இந்த விஷயத்திற்கு ஆதரவளித்தவர்களை பலரும் கண்டித்தும் கோபிநாத்தையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.இந்நிலையில் நீயா நானா நிகழ்ச்சியின் இத்தனை ஆண்டுகால நிகழ்ச்சியில் எந்தெந்த டாப்பிக் விமர்சனங்களை எதிர்கொண்டது என்று பார்ப்போம்…இதனை அடுத்து தெரு நாய்கள் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விவாதம் நடந்தது. சமீபத்தில் இந்த எபிசோட் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி, ஆதரவு கொடுத்தவர்களுக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
