இலங்கை
போதைப்பொருளுடன் இருவர் கைது
போதைப்பொருளுடன் இருவர் கைது
ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹேஷ் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். என்று கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 1.05 கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் கடத்தல்மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
