உலகம்
வரி விதிப்பின் மூலமே அமெரிக்கா பலமாகும்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!
வரி விதிப்பின் மூலமே அமெரிக்கா பலமாகும்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரி உத்தரவுகள் அதிகார மீறல்கள் என்று அங்குள்ள வர்த்தக நிறுவனம் தீர்ப்பளித்துள்ள நிலையில், வரி விதிப்புகள் இல்லை என்றால் அமெரிக்கா முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் என்று பொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நம்மை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட நாடுகளில் இருந்து ட்ரில்லியன் கணக்கான டொலரைக் கொண்டுவரும் வரிகள் அனைத்தும் அமெரிக்காவை மீண்டும் வலிமையாகவும், மரியாதைக்குரியதாகவும் ஆக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
