இந்தியா
இலங்கையிலிருந்து கறுவா வேண்டாம்; சேலத்தில் தெரிவிப்பு!
இலங்கையிலிருந்து கறுவா வேண்டாம்; சேலத்தில் தெரிவிப்பு!
இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தி துன்புறுத்தினால் இலங்கையில் இருந்து வரும் கறுவா உள்ளிட்ட எவ்வித பொருள்களையும் வாங்கமாட்டோம் என இந்தியாவின் சேலம் வர்த்தக நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை அரசு தமிழக மீனவர்களின் 30 படகுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் பட்சத்தில். இலங்கையிலிருந்து கறுவா உள்ளிட்ட பொருள்களை வாங்கமாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
