ரஷ்யாவில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
ரஷ்யாவின் கம்சட்கா கடற்கரையில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை