உலகம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் அருகே பயங்கர தீ விபத்து!
பிலிப்பைன்ஸ் தலைநகர் அருகே பயங்கர தீ விபத்து!
பிலிப்பைன்ஸ்ஸின் மணிலா நகரில் குடியிருப்புப் பகுதியொன்றில் தீ பரவல் ஏற்பட்டு, தீ வேகமாகப் பரவியதுடன் மக்கள் குடியிருப்புகளுக்குள் பரவியுள்ளது.
இத்தீப்பரவலினால், 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில்; தங்க வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எவையும் ஏற்படவில்லை என அந்நாட்டு தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தீ விபத்துக்கான காணொளிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
