இலங்கை
அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று (26) வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட 602,852 முதியோருக்காக ரூ 3,01,42,60,000 நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து பயனாளிகள் தங்கள் முதியோர் உதவித்தொகையை தொடர்புடைய பயனாளி வங்கிக் கணக்கு மூலம் பெற முடியுமெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
