Connect with us

இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்படும் யுத்தத்தின் போது கைவிடப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை

Published

on

Loading

மீண்டும் ஆரம்பிக்கப்படும் யுத்தத்தின் போது கைவிடப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக கைவிடப்பட்ட பரந்த இரசாயன தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கலாசார மற்றும் பௌத்த சாசன விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

ஆப்ப சோடா (கோஸ்டிக் சோடா) மற்றும் க்ளோரின் உற்பத்தி தொழிற்சாலையாக இது ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்திய வள ஆய்வுகள் தற்போதைக்குப் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நாட்டின் நீர்வளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய முக்கியத்துவமிக்க பங்களிப்பை இத்தொழிற்சாலை வழங்கும்.

Advertisement

தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக நேரடியாக 150 பேர் அளவில் தொழில்வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
மறைமுகமாக சுமார் இரண்டாயிரம் பேர் வருமானம் பெறத் தொடங்குவர்.

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் தனியார் மற்றும் அரசாங்க கூட்டிணைந்த வர்த்தகமாக மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/1758825967.jpg

———————————————————————

Advertisement

The Minister of Cultural and Buddhist Affairs, Hinithuma Sunil Senevi, has announced that the vast chemical factory that was abandoned due to the war that took place in the country will be reopened.

He said that it will be reopened as a caustic soda and chlorine manufacturing factory.

With the feasibility studies for reopening the factory now complete, the factory will make a nationally significant contribution to ensuring the security of the country’s water resources.

Advertisement

Through the reopening of the factory, 150 people will directly gain employment opportunities.

Approximately two thousand people will start earning income indirectly.

Minister Hinithuma Sunil Senevi continued to mention that the Paranthan Chemical Factory will be developed as a private-public joint venture with the participation of local and foreign investors.

Advertisement

———————————————————————

රට තුළ පැවති යුද්ධය හේතුවෙන් අතහැර දමා තිබූ දැවැන්ත රසායනික කර්මාන්ත ශාලාව නැවත විවෘත කරන බව සංස්කෘතික හා බෞද්ධ කටයුතු අමාත්‍ය හිනිතුමා සුනිතුමා සෙනෙවි මහතා නිවේදනය කර තිබේ.

එය කෝස්ටික් සෝඩා සහ ක්ලෝරීන් නිෂ්පාදන කර්මාන්ත ශාලාවක් ලෙස නැවත විවෘත කරන බව ඔහු පැවසීය.

Advertisement

කර්මාන්ත ශාලාව නැවත විවෘත කිරීම සඳහා වන ශක්‍යතා අධ්‍යයනයන් දැන් අවසන් වීමත් සමඟ, කර්මාන්ත ශාලාව රටේ ජල සම්පත්වල ආරක්ෂාව සහතික කිරීම සඳහා ජාතික වශයෙන් සැලකිය යුතු දායකත්වයක් ලබා දෙනු ඇත.

කර්මාන්ත ශාලාව නැවත විවෘත කිරීම තුළින් පුද්ගලයින් 150 දෙනෙකුට සෘජුවම රැකියා අවස්ථා ලැබෙනු ඇත.

ආසන්න වශයෙන් දෙදහසක් පමණ වක්‍රව ආදායම් උපයා ගැනීමට පටන් ගනී.

Advertisement

පරන්තන් රසායනික කර්මාන්ත ශාලාව දේශීය හා විදේශීය ආයෝජකයින්ගේ සහභාගීත්වයෙන් පෞද්ගලික-රාජ්‍ය ඒකාබද්ධ ව්‍යාපාරයක් ලෙස සංවර්ධනය කරන බව අමාත්‍ය හිනිතුමා සුනිතුමා සෙනෙවි මහතා තවදුරටත් සඳහන් කළේය.

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன