இலங்கை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ஜனாதிபதி அநுர குமார
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ஜனாதிபதி அநுர குமார
ஐ.நாவின் 80வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு நிவ்யோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதியுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது ஜப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
