இலங்கை
கணனி அறிவில் பின்தங்கியுள்ள இலங்கை!
கணனி அறிவில் பின்தங்கியுள்ள இலங்கை!
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் ஐந்து பேரில் இருவர் மட்டுமே கணினி கல்வியறிவு பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
64.1 சதவீத இலங்கையர்கள் கணினியைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கணினி கல்வியறிவு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைவாகவே உள்ளது என்றும், “கணக்கெடுப்பு முடிவுகள் 2023 முதல் 2024 வரை 3.1 சதவீத புள்ளிகள் குறைவதைக் காட்டுகின்றன” என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
