Connect with us

உலகம்

காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 32 பேர் பலி

Published

on

Loading

காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 32 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் மத்திய மற்றும் வடக்கு காசாவில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஐ.நா. சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தொடங்கப்பட்ட போராட்டத்தை முடித்தே தீருவோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1759001390.jpg

————————————————————————————

Advertisement

The Hamas militant group, which controls the Gaza Strip, launched a terrorist attack into Israel on October 7, 2023. 1,139 Israelis were killed in the attack.

Gaza has been completely devastated by the attacks carried out by the Israeli army. So far, more than 65,000 Palestinians have died.

In this situation, 32 people were killed in an airstrike carried out by the Israeli army in central and northern Gaza early this morning. 9 of them were from the same family.

Advertisement

Speaking at the UN, Israeli Prime Minister Netanyahu said that the struggle against Hamas would be completed.

images/content-image/1759001407.jpg

————————————————————————————

ගාසා තීරය පාලනය කරන හමාස් සටන්කාමී කණ්ඩායම 2023 ඔක්තෝබර් 7 වන දින ඊශ්‍රායලයට ත්‍රස්ත ප්‍රහාරයක් දියත් කළේය. ප්‍රහාරයෙන් ඊශ්‍රායල ජාතිකයින් 1,139 ක් මිය ගියහ.

Advertisement

ඊශ්‍රායල හමුදාව විසින් සිදු කරන ලද ප්‍රහාරවලින් ගාසා තීරය සම්පූර්ණයෙන්ම විනාශ වී ඇත. මේ වන විට පලස්තීන ජාතිකයින් 65,000 කට වැඩි පිරිසක් මිය ගොස් ඇත.

මෙම තත්ත්වය තුළ, ඊශ්‍රායල හමුදාව විසින් අද අලුයම මධ්‍යම සහ උතුරු ගාසා තීරයේ සිදු කරන ලද ගුවන් ප්‍රහාරයකින් පුද්ගලයින් 32 දෙනෙකු මිය ගියහ. ඔවුන්ගෙන් 9 දෙනෙකු එකම පවුලේ අයයි.

එක්සත් ජාතීන්ගේ සමුළුවේදී අදහස් දක්වමින් ඊශ්‍රායල අගමැති නෙතන්යාහු පැවසුවේ හමාස් සංවිධානයට එරෙහි අරගලය අවසන් කරන බවයි.

Advertisement

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன