இலங்கை
போலி ஆவணங்களுடன் ஆடம்பர வாகனங்கள் ; சிக்கிய தென்னிலங்கை அரசியல்வாதி
போலி ஆவணங்களுடன் ஆடம்பர வாகனங்கள் ; சிக்கிய தென்னிலங்கை அரசியல்வாதி
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று ஆடம்பர வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.