இலங்கை
அமல் சில்வா பிணையில் விடுதலை!
அமல் சில்வா பிணையில் விடுதலை!
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை நீthiவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ஜீப்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, மோட்டார் போக்குவரத்துத் துறையில் போலி எண்களின் கீழ் பதிவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
